Current Date: 22 Dec, 2024

உனக்கு தான் லிரிக்ஸ் (Unakku Thaan Lyrics)

- Santhosh Narayanan, Dhvani Kailas


உனக்கு தான் லிரிக்ஸ் தமிழ் (Unakku Thaan Lyrics In Tamil)

அமுத கடல் உனக்குதான்…
ஆரா மழை உனக்குதான்…
நீங்கா நிழல் உனக்குதான்…
நீ கண்மணி எனக்குதானே…
 
பொருந்தி போ நீ தோளோடு…
மடியில் ஊஞ்சல் ஆடு…
என் பார்வை உன்னோடு…
உன் பொம்மை கண்ணோடு…
பேசாமல் விண்ணோடு…
நாம் மிதந்து போவோம்…
 
காதோரம் அடி ஆலோலம்…
நான் தாங்க மாரோடு வா விடுது தேனே வா…
 
ஆண் : சந்திக்கா மலர் உனக்குதான்…
கண்டிக்கா மொழி உனக்குதான்…
சிந்திக்கா நொடி உனக்குதான்…
சிரிக்கும் நதி உனக்குதானே…
 
வழியும் எச்சில் வாயோரம்…
எனது காயம் ஆறும்…
என் தங்கம் முன்னாடி…
என் காலக் கண்ணாடி…
உன் ஆசை என்னாடி…
நான் நடத்தி வைப்பேன்…
 
வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும்…
உன் கால்கள் என் நெஞ்சில் வாழத் தேனே வா…
 
பத்து விறல் கோலம் போட…
பூமி மேல மொளச்ச சித்திரமே…
உன் அசைவ பாத்து பாத்து…
ஆயுள் கூடும் எனக்கு…
 
புன்னகையில் காலம் போக…
தோகையாக சிரிச்ச பெட்டகமே…
யாறுக்கிங்கு யாரு காவல்…
மாறி போச்சு கணக்கு…
 
என் கூட பேசுற தோத்தோவ உனக்கு…
நேருல காட்டட்டுமா…
சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும்…
சாப்பிட தரட்டுமா…
 
அந்த அருவி போல் அன்ப தருவாளே…
சின்ன அறிவிப்பும் இன்றி சுடுவாளே…
ஐயோ தும்மிடுடி தும்மிடுடி ஆயிசு நூறாக…
என்னுள் உன்னோட பத்திர சொத்தாக…
 
என் பார்வை உன்னோடு…
உன் பொம்மை கண்ணோடு…
பேசாமல் விண்ணோடு…
நாம் மிதந்து போவோம்…
காதோரம் அடி ஆலோலம்…
நான் தாங்க மாரோடு வா விடுது தேனே…

உனக்கு தான் லிரிக்ஸ் ஆங்கிலச் (Unakku Thaan Lyrics In English)

Amutha Kadal Unakku Thaan
Aara Mazhai Unakkuthaan
Neenga Nizhal Unakkuthan
Nee Kanmani Enakkuthaan
Poruthi Po Nee Tholoadu
 
Madiyil Oonjal Aadu
En Paarvai Unnodu
Un Pommai Kannodu
Pesamal Vinodu
 
Naam Mithandhu Povom
Kaathoram Adi Aalolam
Naan Thanga Maarodu
Va Vitudhu Thene Va Ooo
 
Sandhikka Malar Unaku Than
Kandikka Mozhi Unakkuthan
Sindikka Nodi Unaku Than
Sirikum Nadhi Unakkuthan
 
Vazhiyum Echil Vaayoram
Enathu Kaayam Aarum
En Thangam Munnadi
En Kaal Kadanaadi
 
Un Aasai Ennadi
Naan Nadathi Vaippen
Vazhnthaalum Tharai Vezhndhaalum
Un Kaalgal En Nenjil
Vaazhathu Thene Va
 
Pathu Viral Koolam Poda
Poomi Mela Molachcha Chittrame
Un Asaiva Pathu Pathu
Aayul Koodum Enakku
 
Punnagaiyil Kaalam Poga
Thokaiyaaga Siricha Pettakame
Yaarukkaavalam Maari Poschu Kanakku
 
En Kooda Pesura Thodaadova
Unakku Naerula Kattattuma
Chinnukku Pidichu Ella
Inipum Saapidu Tharattuma
 
Andha Aruvi Pol Anba Tharuvale
Chinna Arivipum Indri Suduvaale
 
Aiyo Thummidudi Thummidudi
Aayischu Nooraaga
Ennul Unnodu Pathir Shottaga
 
En Paarvai Unnodu
Un Pommai Kannodu
Pesamal Vinodu
Naam Mithandhu Povom
 
Kaathoram Adi Aalolam
Naan Thanga Maarodu
Va Vitudhu Thene Va

अगर आपको यह भजन अच्छा लगा हो तो कृपया इसे अन्य लोगो तक साझा करें।